Saturday, January 7, 2012
கிரிக்கெட் விருதுகள் 2011
சிறந்த ரெஸ்ட் துடுப்பாட்ட வீரர்: இயன் பெல்
சிறந்த ரெஸ்ட் பந்துவீச்சாளர்: சயீட் அஜ்மல்
சிறந்த ரெஸ்ட் சகலதுறை வீரர்: ஷகிப் அல் ஹசன்
சிறந்த ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்: ஷேன் வொற்சன்
சிறந்த ஒருநாள் சர்வதேச பந்துவீச்சாளர்: லசித் மலிங்க
சிறந்த ஒருநாள் சர்வதேச சகலதுறை வீரர்: மொகமட் ஹபீஸ்
சிறந்த ருவென்ரி ருவென்ரி சர்வதேச துடுப்பாட்ட வீரர்: மஹேல ஜெயவர்தன
சிறந்த ருவென்ரி ருவென்ரி சர்வதேச பந்துவீச்சாளர்: மொகமட் ஹபீஸ்
சிறந்த ருவென்ரி ருவென்ரி சர்வதேச சகலதுறை வீரர்: ஷேன் வொற்சன்
சிறந்த சர்வதேச அறிமுக வீரர்: கேர்க் எட்வேர்ட்ஸ்
சிறந்த ரெஸ்ட் அணித்தலைவர்: அன்ட்ரூ ஸ்ட்ரோஸ்
சிறந்த ஒருநாள் சர்வதேச அணித்தலைவர்: மிஸ்பா உல் ஹக்
சிறந்த சர்வதேச நடுவர்: அலீம் தார்.
கடந்தாண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்: மொகமட் ஹபீஸ்
2011ம் ஆண்டுக்கான ரெஸ்ட் அணி:-
அலஸ்ரெயர் குக் (VC)
மொகமட் ஹபீஸ்
ராகுல் ட்ராவிட்
யுனிஸ் கான்
மிஸ்பா உல் ஹக் (Captain)
இயன் பெல்
மற் ப்ரயர் (WK)
ஸ்ருவேர்ட் ப்ரோட்
சயீட் அஜ்மல்
இசாந்த் சர்மா / ரங்கன ஹேரத்
ஜேம்ஸ் அன்டர்சன்
2011ம் ஆண்டுக்கான ஒருநாள் சர்வதேச அணி:-
ஷேன் வொற்சன்
மொகமட் ஹபீஸ்
ஜொனதன் ட்ரொட்
குமார் சங்கக்கார (Captain and Wicket Keeper)
விராத் கோலி
யுவ்ராஜ் சிங் (VC)
உமர் அக்மல்
ஷகிப் அப்ரிடி
மிற்சல் ஜோன்சன்
ப்ரட் லீ
லசித் மலிங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment